மூல நோய்க்கு அரும்மருந்தாகும் வெற்றிலை..! இப்படி சாப்பிடால் போதும்

Loading… பொதுவாக மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மலம் கழிப்பதிலும் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்வதற்கும் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் மலம் கழிக்க சிரமப்படும் பொழுது சில சமயங்களில் இரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதற்கான சிகிச்சை சரியாக எடுக்கவில்லையென்றால் நிலைமை மோசமடைந்து அருவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மருந்து வில்லைகளை விட நாம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு கை வைத்தியம் செய்து வந்தால் மூல நோய் விரைவில் நிரந்தரமாக குணமாகும். அந்த வகையில் … Continue reading மூல நோய்க்கு அரும்மருந்தாகும் வெற்றிலை..! இப்படி சாப்பிடால் போதும்